நம் நிழல் நம் கால்களுக்குள் சுருங்கிக் கிடக்கும் உச்சிப் பொழுது. அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல், நம்மை அழைத்துப்போக நீடாமங்கலத் திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் வெயிலில் காத்திருந்தார் அந்த அடியார். கடும் வெயிலில் காத்திருக்கும் அவரைக் கண்டதும் வணங்கினோம். முகம் மலர வரவேற்றார். “இதோ ஒரே ரோடு… 3 கி.மீ தூரம்தான் அரவூர்” என்று சொல்லி நம்மை வழிநடத்தினார். அப்போதுதான் அறுவடை முடிந்து விளைநிலங்கள் எல்லாம் வெறுமனே கிடந்தன. முதியவர்கள் […]

தமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தி!ஆளுநரும், தலைமை நீதிபதியும் மாணவர்களுக்கு அறிவுரை! – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: “இந்தியாவின் பிற மாநில மாணவர்கள் தங்கள் தாய்மொழியைத் தவிர, பிற மாநில மொழிகளைக் கற்கிறார்கள் என்றும், அதைபோல தமிழக மாணவர்கள் இந்தி உள்பட பிற மாநில மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தமிழக ஆளுநர் கூறியுள்ளார். அதைபோலவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியும் தமிழ்நாட்டு […]

இல.கணேசன்- ஆர்.எஸ்.எஸ் டூ ஆளுநர் 50 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த பரிசு மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, சிக்கிம் மாநில ஆளுநர் கங்கா பிரசாத் சவுராசியா மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.இந்தநிலையில், மணிப்பூர் மாநில புதிய ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து குடியரசு தலைர் ராம்நாத் கோவிந்த் […]

தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா […]

உலக கோப்பை டி20 போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஐ.சி.சி டி20 உலக கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி நிறைவடைய உள்ளது. இதற்கான அணிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.இவற்றில் குரூப் 1பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, […]

ஞாயிறு, பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை(ஜூலை 18-ம் தேதி) முதல் ஞாயிறுதோறும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும். அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும். […]

செய்தி: நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பை ஆராய தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைத்த குழுவை எதிர்த்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கரு.நாகராஜன்: பாஜகவின் கருத்தையே நீதிமன்றம் கூறியுள்ளதால் மேல்முறையீடு செய்ய போவதில்லை மக்கள்: கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல மொமண்ட்ஸ்

மக்கள் மன்றம் கலைப்பு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம் மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும், வரும் காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் […]

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை குவியும் வாழ்த்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மகன் பிறந்துள்ளதை தொடர்ந்து அவருக்கு வாழத்துகள் குவிந்து வருகிறது.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு தனது உறவினர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதன என்ற 7வயது மகள் உள்ளார். இரண்டாவதாக தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்த சூழலில் தனது மகன் தன்னுடைய […]

Author

Saajaa Guna