முத்தமிழறிஞர், மாண்புமிகு மேனாள் முதல்வர், தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின்மேல் அபாண்டமாக மேம்பால ஊழல் சுமத்திய திரு.இராஜேந்திரனுக்கா, இந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் அனைத்து அதிகாரங்களும் ஒருங்கே உள்ள வகையில் தலைமைப் பொறியாளர் பதவி அளித்து மணி மகுடமா?2001 முதல் 2006ஆம் ஆண்டு வரை செல்வி ஜெயலலிதா ஆட்சியின் போது, சென்னை மாநகராட்சியில் 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டிய பாலங்களில் முறைகேடு என ஒரு பொய்யான எந்த முகாந்திரமும் இல்லாத ஒரு குற்றச்சாட்டை […]

தமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக இந்தி!ஆளுநரும், தலைமை நீதிபதியும் மாணவர்களுக்கு அறிவுரை! – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: “இந்தியாவின் பிற மாநில மாணவர்கள் தங்கள் தாய்மொழியைத் தவிர, பிற மாநில மொழிகளைக் கற்கிறார்கள் என்றும், அதைபோல தமிழக மாணவர்கள் இந்தி உள்பட பிற மாநில மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தமிழக ஆளுநர் கூறியுள்ளார். அதைபோலவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியும் தமிழ்நாட்டு […]

இல.கணேசன்- ஆர்.எஸ்.எஸ் டூ ஆளுநர் 50 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த பரிசு மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, சிக்கிம் மாநில ஆளுநர் கங்கா பிரசாத் சவுராசியா மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.இந்தநிலையில், மணிப்பூர் மாநில புதிய ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து குடியரசு தலைர் ராம்நாத் கோவிந்த் […]

ஞாயிறு, பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை(ஜூலை 18-ம் தேதி) முதல் ஞாயிறுதோறும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும். அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும். […]

செய்தி: நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பை ஆராய தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைத்த குழுவை எதிர்த்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கரு.நாகராஜன்: பாஜகவின் கருத்தையே நீதிமன்றம் கூறியுள்ளதால் மேல்முறையீடு செய்ய போவதில்லை மக்கள்: கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல மொமண்ட்ஸ்

மக்கள் மன்றம் கலைப்பு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம் மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும், வரும் காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் […]

தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்க ஐவர் குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.கொரோனா வைரஸின் முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. அப்போது, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, சிறு, குறு தொழில்கள் முதல் பெரிய நிறுவனங்களின் வணிகங்கள் வரை அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன. முதல் அலையின் தாக்கம் குறைந்தவுடன் […]

சென்னை, ஜூன் 23- ‘ஒன்றிய அரசு’ என்று அழைப்பது ஏன் என்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அழைத்து வருகின்றனர். இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும் ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.இந்த சூழலில் இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கூட்டத்தில் விளக்கம் அளித்து பேசியதாவது:‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, […]

சென்னையில் கோவேக்ஸின் தடுப்பூசி 2-வது தவணை செலுத்த சிறப்பு ஏற்பாடு. நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவேக்ஸின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள நாளை முதல் 2 நாட்களுக்குசிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக, சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் இதுநாள் வரை 17,58,187 முதல் தவணை தடுப்பூசியும், 6,04,804 இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தம் 23,62,991 கரோனா […]

தமிழகத்தை கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து மீட்பதற்காக, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒருவார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவார கால ஊரடங்கினால் நோய்த்தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருவதைக் காண்கிறோம். இது மேலும் குறைந்து, நோய்த் தொற்று வரைபடம் தட்டையான நிலையை எட்டிட வேண்டும் என்பதற்காகத்தான் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பின்றி, நோய்த் தொற்று சங்கிலியைத் துண்டித்திட முடியாது. எனவே, ஊரடங்கால் மக்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளைக் […]

Author

Saajaa Guna