தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா […]

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை குவியும் வாழ்த்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மகன் பிறந்துள்ளதை தொடர்ந்து அவருக்கு வாழத்துகள் குவிந்து வருகிறது.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு தனது உறவினர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதன என்ற 7வயது மகள் உள்ளார். இரண்டாவதாக தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.இந்த சூழலில் தனது மகன் தன்னுடைய […]

வான்பரப்பில் நடந்து போகும் நிலா பெண்ணின் மீது வாய்வைத்து எச்சில் சிந்தாத கவிஞர்கள் உண்டோ.. காதல் மனம் பரப்பி படர்ந்திருக்கும் உன் கூந்தல் வனத்தில் திருதிருவென நின்றே கிடக்கிறேன் உன் உள்ளமெனும் ஊரில் நீ கண்டதுண்டோ என் மகிழ்ச்சிக்குறியவளே… இந்த பூமியில் அந்த சந்திரனைப் போல் பூத்து குலுங்கும் அதிசய மலரேஉன் தேகம் அழகில் வழிந்த போது என் இருதயம் அதிலே நீச்சல் அடிக்கிறது…சலிப்பு காட்டும் உன் முகம் காண்கையில் […]

தாவணி பறந்ததுதாடி வளர்ந்தது… தாவணிகளின் எண்ணிக்கையை என் தாடிக்குள் கண்டேன்… காதல் ஒரு முறை பூத்திருந்தால் மறந்திருக்க மாட்டேன். காதல் தினம் தினம் பூக்கும் மலரைப் போன்றதல்லவா. அதனால்தான் காதல் எனுக்குள் பூத்துக் கொண்டே இருப்பதை மறக்காமல் இருக்கவே தாடியால் எண்ணிக் கொள்கிறேன்… விரைவுப் புறாக்கள் என்னை தினமும் கடந்து செல்வதால் அதன் விவரங்களை மறந்திடாமல் இருக்கவே ஆவணப்படத்தியுள்ளேன் தாடியாய் என் முகத்தில்… கடவுளுக்கு செலுத்தும் முடி காணிக்கை அல்ல […]

இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74. தமிழ், தெலுங்கு, கன்னடம் என 16 மொழிகளில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசைப்பாடல்களை பாடியவர். சிறந்த பின்னணி பாடகருக்காக 6முறை தேசிய திரைப்பட விருதை வென்றவர். பாடகர், டப்பிங் கலைஞர், இசை அமைப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர்.1969 ஆம் ஆண்டு சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற […]

அரசாங்கம் ஊரடங்கு அறிவித்தும் அடங்காமல் மனசெங்கும் இடைவெளி இன்றி சுற்றித்திரிந்த உன் நினைவுகள்.ஊரடங்கு தளர்த்தியும் தளர்ந்து போனது என் இதயம் இன்னும் உனை காணவில்லையே என்று… பேராயுதம்… புழுதிகளை வாரிச்சுருட்டும் புயற்காற்றும் நடுங்கித்தான் போகும் சுழலும் உன் விழிகளை கண்டு.போர்க்களம் நோக்கி படை நடத்திச் செல்லும் வீரர்களின் வேலையும், வாளையும்விட வலிமை வாய்ந்த பேராயுதம் அல்லவா உன் கண்கள்.வானம் கனைக்க, காற்றும் முறைக்க, கடலும் திமிற அனலாய் வெடிக்கின்றது இதயம் […]

அன்று என்னை சுமந்தவளைஇன்று சுமக்கிறது முதியோர் இல்லம்… நீ என்னை வலியோடு பெற்றெடுத்ததால்தான் என்னவோ எனக்கு வலி ஏற்படும் போதெல்லாம் அம்மா என்றே அழைக்கின்றேன்… என்னை ஈன்றவள் மட்டும் தாய் அல்ல.என்னை மனக்கப்போகும் மனையாளும் ஒரு தாய்தான்.! ஆம் என் பிள்ளைகளுக்கு… பவித்ரன்.திரு

காதல் என்பது உள்ளத்தின்ஆழமான உணர்வு…இது எதையும்எதிர்பார்த்து வருவதில்லைஇன்பமானலும் சரி துன்பமானாலும் சரி…பகிர்ந்து கொள்வதே காதல்…!காதலியின் பாசமான ஒரு பார்வை போதும்,! காதலனின் ஆறுதலான ஒரு வார்த்தை போதும்.!சொர்க்கமே தோற்றுவிடும்… !அதுதான் காதல்…உணர்ந்து பாருங்கள்…! ― பவித்ரன்.திரு

Author

Saajaa Guna