நம் நிழல் நம் கால்களுக்குள் சுருங்கிக் கிடக்கும் உச்சிப் பொழுது. அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல், நம்மை அழைத்துப்போக நீடாமங்கலத் திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் வெயிலில் காத்திருந்தார் அந்த அடியார். கடும் வெயிலில் காத்திருக்கும் அவரைக் கண்டதும் வணங்கினோம். முகம் மலர வரவேற்றார். “இதோ ஒரே ரோடு… 3 கி.மீ தூரம்தான் அரவூர்” என்று சொல்லி நம்மை வழிநடத்தினார். அப்போதுதான் அறுவடை முடிந்து விளைநிலங்கள் எல்லாம் வெறுமனே கிடந்தன. முதியவர்கள் […]

வேண்டுதல்கள் நிறைவேற்றும் கூத்தனூர் சாயிபாபா ஆலயம்! ஆலயம் உருவான விதம்! தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கூத்தனூர் – பூந்தோட்டம் எனும் ஊரில் உலகிலேயே பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவியரில் ஒருவரும் கல்விக்கு அதிபதியான ஸ்ரீ மஹா சரஸ்வதி தேவியின் ஆலயம் உள்ளது. இதே ஊரில் ஸ்ரீ சிவசித்தர் சின்னகுஞ்சி அம்மாள் எனும் பெயர்கொண்ட பெண் சித்தர் குடிகொண்டிருந்த தபோபூமியாகவும், திகழ்ந்த அற்புத ஸ்தலமாகும். பெண் சித்தர் அம்மா […]

‘அமானவன்’…இப்படி ஒரு பெயர் கேள்விப்பட்டதில்லையே…! இது கடவுளின் பெயரா… இல்லை ஏதாவது புராணப் பாத்திரமா…! இவனை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதுவும் இறப்புக்கு பின்னரே பார்க்க முடியும். இவனது இருப்பிடம் வைகுண்டம். அங்கு பெருமாளின் இருப்பிடத்திற்கு முன்னால் துவார பாலகர்கள் இருப்பார்கள். பெருமாள் கோயிலில் ஜெயன், விஜயன் என்ற பெயரில் சிலை வடிவாக பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு சற்று முன்னால் அமானவன் நின்றிருப்பான். சரி…இவனுக்கு அங்கு என்ன வேலை! நீங்கள் […]

விநாயகர் பிரம்மச்சாரியா அல்லது சித்தி, புத்தியுடன் திருமணம் ஆனவரா?முருகப்பெருமான் பாலசுப்பிரமணியராக இருக்கும் போது பிரம்மச்சாரியாக உள்ளார். வள்ளி, தேவசேனாவுடன் இருக்கும் போது திருமணமானவர் என்கிறோம். அது போலத்தான். பால கணபதி பிரம்மச்சாரி, திருமணமான பிறகு சித்தி, புத்தி சமேத கணபதி என்று போற்றப்படுகிறார். இன்னொரு விஷயம் உலகியல் திருமணங்களோடு இவற்றை ஒப்பிட்டுப் பேசக் கூடாது. தம்மை வழிபடுபவர்களுக்கு வெற்றியைத் தருபவர் என்பதை சித்தி தேவியும், நல்லறிவைத் தருபவர் என்பதை புத்தி […]

சத்ரபதி சிவாஜி, வீர சிவாஜி என்றெல்லாம் பேரும் புகழும் பெற்ற ‘சிவாஜி’ மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது… நதியில் இறங்கி சிவாஜி தன் கை, கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார். ஓர் ஓலைச்சுவடியை எடுத்துப் பார்த்த போது, அதில் மஹாராஷ்டிர மொழியில் எழுதப்பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன. மனம் வியந்த சிவாஜி, ஓலைச் சுவடிகளை எல்லாம் […]

யமுனைக் கரையில் கண்ணனின் தோளில் சாய்ந்தவாறு கண்ணன் தலையில் சூடியிருந்த மயில்பீலி காற்றில் படபடக்கும் அழகை ராதை ரசித்துக் கொண்டிருந்தாள். ஓவியமாக ராதை தன் தோளில் சாய்ந்துக் கொண்டிருந்த போதிலும், கண்ணனின் கவனம் அக்கரையிலேயே இருந்தது. “என்மேல் ஒரு சிறிதும் அக்கறையில்லாமல் அக்கரையில் என்ன பார்வை?” என்றாள் பொய் கோபத்ததுடன். “எனக்குப் பசிக்கிறது!”என்றான் அந்த மாயாவி. இதோ உடனடியாக நானே சமைத்து உங்களுக்கு உணவு எடுத்து வருகிறேன். அதற்கு அக்கரையைப் […]

மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில், ராம மற்றும் கிருஷ்ண அவதாரங்களை அடுத்து, நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரத்திற்கு எண்ணற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன, உக்ர, பிரஹ்லாத வரத, யோக நரசிம்மர் என்று பல திருஉருவங்களில் நரசிம்மர் இந்த ஆலயங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நரசிம்மருக்கு எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், சாலிக்கிராமம் என்ற சிறிய கிராமத்தில் ஸ்ரீநரசிம்மர் குரு நரசிம்மராக தேவியின்றி எழுந்தருளியிருக்கிறார். இந்த […]

அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி !தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!! உலகமே கொரோனா தொற்றில் சிக்கி சின்னாபின்னப்பட்டு சிதிலமடைந்து, உணவுக்காக கையேந்திக் கதறும் இந்த நேரத்தில் கூட… வடலூரில் வள்ளலார் பெருமகன் 1867 ஆம் ஆண்டு, மே மாதம் 23 ஆம் தேதி, சாமானியர்களின் பசிப்பிணியை போக்குவதற்காக ஏற்றி வைத்த அடுப்பு எரிந்துகொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் பசி, பட்டினியால் கார்களில் வந்து உணவுக்காக காத்திருக்கிறார்கள் என்கிற செய்தியை கேள்விப்பட்ட நிலையில்… எந்தப் படாடோபமுமற்ற வடலூரில், வற்றாத […]

அருள்மிகு ஆதிமூலப்பெருமாள் திருக்கோயில்,வடபழநி,சென்னை. 28-4-2020 செவ்வாய் சித்திரை-திருவாதிரை ஶ்ரீஉடையவர் வருஷ திரு நக்ஷத்திர சாற்றுமறை காலை 6.45 மணிக்கு ஶ்ரீ இராமானுஜர் மூலவர் உத்ஸவர் ஸ்நபன திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமறை தொடர்ந்து மங்களாசாசனம், திருவாராதனம், தீபாராதனை திருவாய்மொழி சேவை, ஸ்வாமிக்கு பெருமாள் பஹுமானம் மரியாதை, பெரிய சாற்றுமறை. பக்தர்கள் இல்லாமல் ஏகாந்தமாக நடைப்பெற்றது — பட்டர் கூரம் ரகுராம் 1)செய்தார் இராமானுஜர்.? 1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் […]

Author

Saajaa Guna