அரசியல் நையாண்டி

செய்தி: நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பை ஆராய தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைத்த குழுவை எதிர்த்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கரு.நாகராஜன்: பாஜகவின் கருத்தையே நீதிமன்றம் கூறியுள்ளதால் மேல்முறையீடு செய்ய போவதில்லை

மக்கள்: கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல மொமண்ட்ஸ்

Kaanthalkalam

Next Post

ஞாயிறு, பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவை

Sat Jul 17 , 2021
ஞாயிறு, பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை(ஜூலை 18-ம் தேதி) முதல் ஞாயிறுதோறும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும். அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும். […]

Author

Saajaa Guna