ஞாயிறு, பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவை

ஞாயிறு, பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை(ஜூலை 18-ம் தேதி) முதல் ஞாயிறுதோறும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும். அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும். ஏற்கனவே இரவு 9 மணி வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Kaanthalkalam

Next Post

உலககோப்பை டி 20 கிரிக்கெட் போட்டியில் ஒரே பிரிவில் இடம் பிடித்த இந்தியா, பாகிஸ்தான்.

Sat Jul 17 , 2021
உலக கோப்பை டி20 போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஐ.சி.சி டி20 உலக கோப்பை போட்டிகள் வரும் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி நிறைவடைய உள்ளது. இதற்கான அணிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.இவற்றில் குரூப் 1பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, […]

You May Like

Author

Saajaa Guna