அசுரன் படம் வெளியானதை தொடர்ந்து பஞ்சமி நிலம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்து வந்தது ! அதன் தொடர்ச்சியாக திமுக வின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது ! இது குறித்து பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தார்! புகாரை விசாரித்த ஆணையம் இந்த புகார் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் ஆஜராக தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு கடிதம் […]

திருவள்ளுவரை கேரள மக்கள் இந்து கடவுளாக வழிபடுவதாகத் தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, தமிழ்நாட்டில் அவரை இந்து என்றாலே மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், தமிழுக்கு பெருமையாக இருக்கின்ற திருவள்ளுவருக்கு தமிழ்நாட்டில் சென்னை மைலாப்பூரில் ஒரே ஒரு கோவில் தான் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கேரளாவில் திருவள்ளுவருக்கு 42 கோவில்கள் உள்ளதாகவும் […]

—-அறிக்கை—- தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, 10 மாதங்கள் நிறைவடைந்து விட்டாலும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் குப்பைகளின் உருவாக்கமும் அதிகரித்து வரும் சூழலில், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் பற்றி நினைத்துப் பார்க்கவே அச்சமாகவுள்ளது. தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், […]

தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, 10 மாதங்கள் நிறைவடைந்து விட்டாலும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் குப்பைகளின் உருவாக்கமும் அதிகரித்து வரும் சூழலில், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் பற்றி நினைத்துப் பார்க்கவே அச்சமாகவுள்ளது தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றை தயாரிக்கவும், சேமித்து […]

‘ஆதிக்கக் கலாச்சாரத்தில், அரசியல் நிலைப்பாட்டில், அணுகுமுறையில் எள்ளளவும் எந்த மாற்றமும் செய்ய மாட்டோம்; நீங்களெல்லாம் வந்து எங்களை ஆதரியுங்கள்’ என்கிற காங்கிரசுத் திமிருக்குக் கிடைத்த அடிதான் இந்தியா முழுவதும் பெற்றிருக்கும் இப்போதைய தோல்வியும். ஹரியானாவில்கூட வெற்றிக்கோட்டைத் தாண்டமுடியாததற்கு காரணம் இதுதான். சோனியா காந்தி, ராகுல் முதல் கடைசி காங்கிரசுத் தொண்டன் வரை, எந்தவொரு சுயபரிசோதனைக்கும் இவர்கள் அணியமாக இல்லை. தங்களுடைய அமெரிக்க அடிமைத்தனமும், உலக வங்கியிடம் மண்டியிடலும், கார்ப்பரேட்டுகளுக்குக் கீழ்படிதலும் […]

எனக்கு என் பொண்டாட்டிக்கும் கொஞ்சூண்டு பழைய சோறும் பச்சை வெங்காயமும் போதும்… என்று காஞ்சிபுரம் மாநாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெள்ளந்தியாக பேச… கூட்டத்தில் கை தட்டலும் விசிலும் பறக்கிறது. விஜயகாந்த் என்றாலே கோபத்தில் கண்கள் சிவக்க நாக்கை துருத்தி அடிக்கப் பாய்வதும், யாருக்குமே புரியாத மாதிரி பேசுவது தான் இன்றைக்கு பலரது நினைவுக்கு வரும். ஆனால் விஜயராஜாக இருந்து விஜயகாந்தாக மாறிய அவரது வாழ்க்கைப் பயணத்தை பலரும் அறிந்திருக்க […]

சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வருகையின் போது தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பான ஏற்பாட்டை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய – சீன உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தமைக்காக  தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். கடந்த 11, 12ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் பிரதமர் […]

பள்ளி சுகாதார தூதுவர்கள் வீடியோவை வெளியிட்டு சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு பிரச்சாரம்! மழைக்கால நோய்களை தடுக்க வீடுகளையும் வீதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டுகோள்! சென்னை மாநாகராட்சி இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுத்தமான சென்னை, சுகாதாரமான சென்னையை வலியுறுத்தி்  அனைவரும் பொது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டியதின் அவசியத்தையும் வீடுகளையும் வீதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்து மாநகராட்சி பள்ளி மாணவ தூதுவர்கள் பங்கேற்ற பிரச்சார காணொளியை வெளியிட்டு மாநகராட்சி நிர்வாகம் […]

Author

Saajaa Guna