புதுதில்லி:தில்லியை முற்றுகையிட்டு லட்சோப லட்சம் விவசாயிகள் 45 நாட்களுக்கும் மேலாக தீரமிக்க போராட்டத்தை நடத்திவரும் நிலையில், வேளாண் சட்டங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீங்கள் ரத்து செய்கிறீர்களா? அல்லது நாங்கள் உத்தரவுபிறப்பித்து ரத்து செய்யவா என்று கடும் எச்சரிக்கையையும் மத்திய அரசுக்கு  உச்சநீதிமன்றம் விடுத்துள்ளது. புதிதாக கொண்டுவரப்பட்ட 3 வேளாண்சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் தில்லியில் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கு […]

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: “இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் அந்நாட்டு அரசே முடிவெடுக்கவேண்டும். இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும், அந்நாட்டு அரசுதான் முடிவெடுக்கவேண்டும்” என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையின் அதிபரையும், வெளியுறவுத் துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசிய பிறகு […]

விழுப்புரம்:விவசாயிகள் பிரச்சனையில் மோடி அரசு இரட்டை வேடம் போடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டி னார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் விழுப்புரம் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் டிசம்பர் 4 வெள்ளியன்று  நடைபெற்றது.  இப்போராட்டத்திற்கு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  பின்னர் அவர் […]

பண்பட்டுப் பொதுவாழ்வில்பழுத்தபழம் ஆனவரே!எண்பத்தெட் டகவையிலும்எழில்மின்னும் வாலிபரே!விண்ணுக்கும் மண்ணுக்கும்விரிந்துநிற்கும் புகழ்க்குரியீர்!வண்ணச்செந் தமிழ்போலும்வாழியவே பல்லாண்டு! கடலில்உரு வாகிவரும்கவின்முத்து! பெரியாரின்திடலில்உரு வானவரே!திராவிடத் தமிழ்ச்சுடரே!அடலேறு போல்இன்றும்அமர்க்களத்தில் குதிப்பவரே!வடவர்க்கு வைரியே!வாழியவே பல்லாண்டு! பாழும் பழமைகளைப்பாய்ந்தழிக்கும் பகுத்தறிவே!சூழும் மடமைகளைச்சுட்டெரிக்கும் தீக்கனலே!தாழும் இனம்உயரத்தலைநிமிர வைப்பவரே!வாழும் பெரியாரே!வாழியவே பல்லாண்டு! அலையழகு பொங்கிவரும்உரையழகு! அழகுமுகக்கலையழகு! ஒளியுமிழும்கண்ணழகு! நேர்வகிட்டுத்தலையழகு! உச்சரிக்கும்தமிழ்அழகு கொண்டு, அன்புவலையில்விழச் செய்பவரே!வாழியவே பல்லாண்டு! கொட்டமிட்டுக் “காவி”யர்கள்கொத்தடிமைத் துணையோடுகட்டமிட்டுத் தமிழினத்தைக்கல்வியில்முன் னேறாமல்திட்டமிட்டு இழைத்துவரும்தீங்குகளை முறியடிக்கவட்டமிட்டுச் சுழல்பவரே!வாழியவே பல்லாண்டு! பெருமைமிகு பெரியார்போல்பேரறிஞர் அண்ணாபோல்” அருமைமிகு […]

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பரிசீலிக்காமல் பிஜேபி கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தால் அது சனநாயகப் படுகொலையாகும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! பீகார் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பாஜக கூட்டணி வெற்றி பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் பல்வேறு தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாக சுட்டிக்காட்டி வாக்கு எண்ணிக்கையின் போது எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன. இந்நிலையில் தேர்தல் ஆணையமும் பீகார் மாநில ஆளுநரும் சட்டபூர்வமான தனது கடமையை ஆற்ற முன்வர வேண்டும் என்று […]

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவன தலைவருமான திரு ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களது மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். சமீபத்தில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் காலமானது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. 1970 களில் சம்யுக்தா சோஷலிஸ்ட் கட்சியின் மூலமாக அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், பிறகு லோக் தள் கட்சி, ஜனதா கட்சி ஆகியவற்றின் மூலம் பீஹார் […]

Author

Saajaa Guna