★ திரு. இராஜேந்திரன் F டெண்டர் புகழ் தலைமை பொறியாளர் (பாலங்கள் துறை, கட்டிடத்துறை, மெக்கானிக்கல்துறை) அவர்களின் தந்தை ஒரு கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியில் நிர்வாகி.  ★ ராஜேந்திரன் பர்மாவில் இருந்து உடுத்த மாற்றுத் துணியில்லாத நிலையில் சென்னை வியாசர்பாடிக்கு வந்து பர்மா அகதிகள் மறுவாழ்வு குடியிருப்பில் இருந்தவர்.  ★ இன்றும் இவரது பல குடும்ப உறுப்பினர்கள் வியாசர்பாடியில் தான் தற்போது ராஜேந்திரனால் கட்டப்பட்ட நவீன பல பங்களாக்களில் […]

ஐ.நா. மனித உரிமை ஆணைய வாக்கெடுப்பில் இந்தியா நழுவியிருப்பது தமிழக மக்களைப் புண்படுத்தும் செயலாகும் – தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பாக நடுநிலையான விசாரணையை இலங்கை அரசு நடத்தவேண்டும் என ஐ. நா. மனித உரிமை ஆணையத்தில் பிரிட்டன் உட்பட பல நாடுகள் இணைந்து கொண்டுவந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் […]

எனக்கும் திரு. சீமான் அவர்களுக்கும் எந்தவிதமான கொடுக்கல் வாங்கலோ, சொத்துத் தகராறுகளோ, போட்டிப் பொறாமையோ, தனிப்பட்டப் பகைமையோ எதுவும் கிடையாது. எனக்கு முதல்வர் கனவோ, அரசியல் அதிகார ஆசைகளோ இல்லவே இல்லை; எனவே நான் அவரை ஒரு போட்டியாளராகப் பார்க்கவில்லை. அவரது அரசியல் வளர்ச்சி, மோடி அளவிலானத் தொடர்புகள், ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்புக்கள் போன்ற சாதனைகள் பற்றியெல்லாம் நான் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. எனக்கும் ‘நாம் தமிழர்’ கட்சியில் உள்ள பக்குவமும், […]

என் காதலியின் கடைசி வார்த்தை. J.V. மோகனகிருஷ்ணன்,M.A.,M.Phil., தலைவர்., திரைக்கதை மற்றும் இயக்குதல் துறை, எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரி, தரமணி, சென்னை – 600 113. செல்: 94451 66375. உலகில் பிறப்பும், இறப்பும் சாதாரணமான நிகழ்வுகள். எந்த உயிரினமும் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. மனிதன் மட்டும் தான் மரணம் இல்லா வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறான். மனிதன் மரணிக்கும் போது அவன் உதிர்க்கும் கடைசி வார்த்தைகள் மதிப்புமிக்கவை, அவற்றில் […]

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் வீடு திரும்பப் போவதில்லை; விளைவித்த பயிரை அறுவடை செய்ய முடிமல் போனாலும், அதையும் தியாகம் செய்ய விவசாயிகள் தயார் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்து உள்ளார்.  வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், விளைந்த பயிர்களை அறுவடை செய்வதற்காக விவசாயிகள் போராட்டத்தை விட்டுவிட்டு கிராமங்களுக்குத் திரும்புவார்கள் என்று நம்புவதாகவும் மத்திய பாஜக […]

J.V. மோகனகிருஷ்ணன், M.A.,M.phil., தலைவர்., திரைக்கதை மற்றும் இயக்குதல் துறை, எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரி, தரமணி, சென்னை – 600 113. செல்ஓ: 94451 66375. மாடியிலே வசிக்கின்ற மங்கையைத் தான் குடிசையிலே வசிக்கின்ற மோகன் கண்டான் மனதினையே திருடிவிட்ட மங்கையத் தான் மனதார தான்நினைத்து சிரித்துக் கொண்டான்! மண் குடிசை மோகனையே துணையாய் கொள்ள மாடிவிட்டு மங்கை அவள் நினைத்திருந்தாள் மங்கையவள் கருத்தினையே கண்டுவிட்டு சதித்திட்டம் தீட்டி […]

ஆதலால் உலகத்தீரே காதல் செய்வீர்…     –  சாஜாகுணாதலைவர் – மக்கள் சமவுரிமை முன்னணி. தமிழர்களால் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வரும் காதல் பெருவிழாவை இன்று உலக மக்கள் அனைவரையும் கொண்டாட வைத்திருக்கும் காதலர் தினத்திற்கு எனது இதயம் நிறைந்த அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு முறை ஓடிய நதி மீண்டும் அதே இடத்தில் மறுமுறை ஓடுவதில்லை ஆனால் நதி ஓடிக்கொண்டேதான் இருக்கும். அது போலவே பண்டைய […]

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் : 7பேர் விடுதலைப் பிரச்சனையில் தமிழக ஆளுநர் தொடர்ந்து காலம் கடத்தும் தந்திரத்தைக் கடைப்பிடித்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.அவரது செயல்பாடு அரசியல் சட்ட மாண்பினை மதிக்காதப் போக்காகும். சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை ஏற்றுச் செயல்படவேண்டியது மட்டுமே ஆளுநரின் கடமை என அரசியல் சட்டம் திட்டவட்டமாகக் கூறியிருப்பதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனாலும், […]

Author

Saajaa Guna