அடிமை, மடமை எனும் இருள் அகற்றிடஇளவர் கூட்டங்களே அறிவாயுதம் ஏந்தி போர்வாளாய் புறப்படுங்கள்.புதிய இந்தியாவை அமைத்திட புயல்காற்றாய் வீசிடுங்கள்.பொருத்தது போதும் தோழர்களேஆதிக்கத்தையும் அறியாமையையும் கொளுத்த பொறுமையை வெறுத்து புரப்படுங்கள் வீரர்களாய். அகிம்சை எனும் ஆயுதம் ஏந்தி ஒழுக்கம் பிறழாமல், நேர்மை வழுவாமல் செல்லுங்கள்.சீனப்பெருஞ்சுவராய் நில்லுங்கள். சீற்றம் குறையாமல் லட்சிய நெருப்பில் குளித்துபகைவரினும், தோல்வி நிலைபெறினும் குளையாத உள்ளத்தோடு மீண்டும் மீண்டும் நம்பிக்கை எனும் ஆயுதம் கொண்டு வெற்றி வாகை சூடுங்கள்.குட்டக் […]

“இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள 16 உறுப்பினர்கள் கொண்ட குழுவில், “தமிழறிஞர்கள் – தென்னிந்தியர்கள் – வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் – மைனாரிட்டிகள் – பட்டியலினத்தவர் இடம்பெற பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வகை செய்ய வேண்டும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தல் ! இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள 16 உறுப்பினர்கள் கொண்ட […]

நாடாளுமன்ற சனநாயகப் படுகொலை! தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அறிக்கை… இந்திய நாடாளுமன்ற மேலவையில் அப்பட்டமான சனநாயகப் படுகொலை நடைபெற்றுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நாடாளுமன்ற மேலவையில் வேளாண்துறைச் சார்ந்த இரு சட்ட முன்வடிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மேலும், இவ்விரு சட்டங்களையும், நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பவேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இக்கோரிக்கைகளை ஏற்பதற்கு மேலவையின் துணைத் தலைவர் மறுத்ததோடு, குரல் வாக்கெடுப்பின் மூலம் […]

புதுதில்லி:விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக  மாற்ற மோடி அரசு நினைக்கிறது என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தகமசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப்பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.இந்த நிலையில்,  காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தனது டிவிட்டரில்,   […]

ஊராட்சி அமைப்புகளின் சிறந்த செயல்பாடுகளை ஊக்குவிக்கும் மத்திய அரசின் தீன் தயாள் உபாத்யாய விருது, நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ கிராமசபை தேசிய விருது, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட தேசிய விருது மற்றும் குழந்தை நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருதுகளை பெற்ற கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் தனி அலுவலர்கள், அதனை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் ஆகச்டு முதல் வாரத்தில் நடைபெற்று எதிர்பார்த்தப்படியே இராசபட்சேயின் குடும்பக் கட்சியான இலங்கை பொதுசன பெரமுனா கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கு மேல்பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. இதுவரை இலங்கையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல், நாடாளுமன்றத்தேர்தல் போன்றவற்றைக் கண்காணிப்பதற்காகக் காமன் வெல்த் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் சார்பில் 100-க்கும் அதிகமான சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப் படுவதைச் சிங்கள அரசுகள் அனுமதித்தன. ஆனால் கடந்த […]

ஈழத் தமிழர்களைப் பழிக்க தகுதியற்றவர்!சிங்கள அமைச்சருக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம்! ஈழத் தமிழர்கள் நாகரிகமற்றவர்கள் என சிங்கள இணையமைச்சரான சரத் வீரசேகர இனவெறியுடன் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். உலகிற்கு அன்பு நெறியை போதித்தவர் புத்தர். ஆனால், அவர் பெயரால் அமைந்திருக்கும் புத்த சமயத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லும் சரத் வீரசேகர, முன்னாள் சிங்கள கடற்படைத் தளபதியாக இருந்தபோது இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை படுகொலை செய்ததில் முக்கியப் […]

பத்து ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களைபணிநிரந்தரம் செய்ய வேண்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை. தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களான தையல், இசை, கணினி அறிவியல் தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி ஆகியவற்றை கற்றுத் தருவதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டவேலையில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக […]

“புதிய தேசியக் கல்விக்கொள்கை குறித்து பள்ளி ஆசிரியர்களும், முதல்வர்களும் கருத்தினை ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கலாம்” என மத்திய மனித வளமேம்பாட்டுத் துறையமைச்சர் அறிவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆசிரியர்கள் கூடிப் பேசவும் தங்களுக்குள் விவாதிக்கவும் இயலாத கரோனா காலச் சூழ்நிலையில் அமைச்சரின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பாகும். ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசியக் கல்விக்கொள்கையின் நகல் திட்டம் வெளியிடப்பட்ட போது ஆசிரியர் அமைப்புகளும், கல்வியாளர்களும் தெரிவித்த கருத்துக்கள் எதனையும் அரசு […]

Author

Saajaa Guna